பொய்கை கிராமம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் இருக்கின்ற ஒரு கிராமம்.

Poigai Village is located in Kadayanallur Taluk and in Tenkasi District in Tamil Nadu

https://goo.gl/maps/fJPSG6v68BPA8k5x6

தென்காசியிலிருந்து 15 K.M தொலைவிலும் கடையநல்லூரில் இருந்து 6 K.M தொலைவிலும், 62 K.M. திருநெல்வேலியிலிருந்து இருகின்றது
மொத்த பரப்பளவு 1292.55 hectares.

மக்கள்தொகை கணக்கெடுப்பு / As per 2022 Census:

மக்கள்தொகை/Population – 5,645

பெண்கள்/Female – 2789
ஆண்கள் /Male – 2856

படித்தவர்கள்/ Literate – 3297

பெண்கள் /Female – 1697
ஆண்கள் /Male. – 2230

பெண்கள் /Female – 60.85%
ஆண்கள் /Male. – 78.08%

வீடுகள்/ Houses – 1478

Pincode – 627856.

Kadayanallur, Tenlasi, Idaikal, Sambavarvadakarai, Suraidai and Sernthamaram are the nearest towns to Poigai village.

பொய்கை கிராமத்தின் அடிப்படைதொழில் விவசாயம். மழை மற்றும் கிணற்றை நம்பியே விவசாயம் செய்கின்றார்கள்.

1955ம் ஆண்டுமுதல் இங்கு இருகின்ற மக்கள் பள்ளிகூடம் சென்று படிக்க துவங்கினார்கள். படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் இருகின்ற கல்லூரிக்கும் மற்றும் தொழில்நுற்ப  கல்லூரிக்கும் சென்றும் படிக்க ஆரம்பித்தார்கள். கற்ற கல்வி மூலமாக தொழில்கள் தொடங்கினார்கள். இந்தியா மற்றும் பிற உலக நாடுகளுக்கு வேலைக்கு சென்றார்கள்.

இவர்கள் கடின உழைப்பால் பொய்கை கிராமம் கல்வி, பொருளாதரம் மற்றும் சமுதாய முன்னேற்றம் அடைந்துள்ளது.

அருகில் உள்ள நகரங்கள் / Nearest Towns

Kadayanallur, Tenlasi, Idaikal, Sambavarvadakarai, Suraidai and Sernthamaram and Sankarankovil are the nearest towns to Poigai village.

தென்காசி
கடையநல்லூர்
சுரண்டை
சாம்பவர்வடகரை
சங்கரன்கோவில்
சேர்ந்தமரம்
இடைகால்

கோவில்கள்

முப்புடாதி அம்மன், குலசேகர அம்மன், கருப்பன், ஆகாஷ்மூர்த்தி, பிள்ளையார், மாடசாமி கோவில்கள்.

வசதிகள்
போக்குவரத்து
அரசு போக்குவரத்து பேருந்து – தென்காசி, கடையநல்லூர், சுரண்டை, சங்கரன்கோவில்

ஆரம்ப சுகாதார நிலையம் – 1

ஆரம்ப பள்ளி
மேல்நிலைப்பள்ளி – 1


இரயில் நிலையம்
கடையநல்லூர் – 6 KM
தென்காசி 15 K.M

கோவில்கள்:

முப்புடாதி அம்மன், குலசேகர அம்மன், கருப்பன், ஆகாஷ்மூர்த்தி, பிள்ளையார் கோவில்கள்.


தகவல் தொடர்பு:

நூலகம் மற்றும் சமுதாய மேம்பாட்டு மையம்
பொய்கை Post
கடையநல்லூர் Taluk
தென்காசி District
Pin – 627856
Mobile: 9841601903
library.poigai@gmail.com
poigailibrary.wordpress.com

Library and Community Development Centre
Poigai Post
Kadayanalur Taluk
Tenkasi District
Pin – 627856
Mobile: 9841601903
library.poigai@gmail.com
poigailibrary.wordpress.com
Design a site like this with WordPress.com
Get started